கோவையில் மஜகவில் இணையும் போராளிகள்!

கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து  பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு … Continue reading கோவையில் மஜகவில் இணையும் போராளிகள்!